Page 2 of 5
என் மேல நம்பிக்கை வச்சு காஃபி ஷாப்க்கு வருவேன்னு நினைச்சேன்.”
“உன் மேல நம்பிக்கை இல்லாம போகலை. அந்த மாதிரி சும்மா போறது எனக்குப் பிடிக்கலை.”
“அது என்ன சும்மா போறது?”
“ஃப்ரென்ட்ஸா போகலாம், கபிலா போகலாம். நாம பிஸ்னஸ்ன்னு சொல்ல முடியாது, பர்சனல்ன்னும் சொல்ல முடியாது ஒரு மாதிரியான கலப்படமான இடத்துல இருக்கோம்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க ஆனால் காதலின்னு யாரும் கிடையாது.”
“தப்பா கேர்ள் ஃப்ரென்ட்ன்னு ஒருமையில கேட்டுட்டேன்னா, மை மிஸ்டேக் பாஸ்!”
“சரி, மன்னிச்சுட்டேன்!”