Page 3 of 5
ஜனனி சிரித்தாள்! விளையாட்டாக உமேஷிடம் பேசுவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
“உன் வாழ்க்கை லட்சியம் என்ன உமேஷ்?”
“ஜனனியை என்னோட காஃபி ஷாப்க்கு வர வைக்குறது!”
“ஷட் அப்! நான் சீரியஸா கேட்குறேன்.”
“ரொம்ப பெரிய லட்சியம் எல்லாம் எனக்கு கிடையாது ஜனனி. சிம்பிள் லைஃப், சிம்பிளா ஃபேமிலி, அம்மா, அப்பா, என் மனைவி
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஷாக்கா, நானா? அதெல்லாம் இல்லை. பாவம் உமேஷ்ன்னு உனக்காகப் பரிதாபப் படுவேன், அவ்வளவு தான். நான் ஒரே ஒருத் தடவை ஒரிஜினல் ஜனனியா பதில் சொன்னதுக்கே மூஞ்சியை தூக்கிட்டு ஒரு