Page 19 of 35
”ரொம்ப அழகா வெட்கப்படற கௌசி ஐ லைக் யூ” என்றான் ஸ்ரீரங்கன் அதைக்கேட்டு திகைத்தவள்
”சார் என்னாச்சி உங்களுக்கு” என கேட்க அவனோ
”என்னவோ ஆச்சி, இதுபோல ஒரு நாளும் அவள் வெட்கப்பட்டதேயில்லை”
“யார் சார்”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
பரமன் வர்தினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். வர்தினியோ எப்படி பேசுவது என தெரியாமல் தவித்துப் போய் கொண்டிருந்தாள். அவளது மன உளைச்சலைக்கண்ட பரமன்