Page 22 of 35
”பரிகாரமா”
”ஆமாம் எனக்குத் தெரிஞ்சி இந்த மாதிரி பிரச்சனை என் ப்ரெண்ட்டுக்கும் வந்தது வர்தினி. அவனை கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணுக்கும் இதேதான் தோஷம் அது இதுன்னு சொன்னாங்க அப்புறம் என் ப்ரெண்ட் என்ன செஞ்சான்னா ஒரு வாழை மரத்தை முதல்ல கல்யாணம் பண்ணி அதை வெட்டிட்டு அப்புறம் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அதோட தோஷமும் விலகிடுச்சாம், 10 வருஷம் ஆச்சி சந்தோஷம
...
This story is now available on Chillzee KiMo.
...
வரவே
”கெளசிக்கும் கல்யாணம் செஞ்சி வைச்சிடலாம் வர்தினி”
”அவளுக்கு கல்யாணமா”
“ஏன் செய்யக்கூடாதா”
”செய்யலாம் ஆனா வந்து”