Page 26 of 35
ரொம்ப ரசிக்கறாரு.”
“சார்க்கு இயல்பாவே இளகின மனசு யார் சொல்றதையும் கேட்டுக்குவாரு”
“ஆமாம் ஆனா கௌசி கூட அண்ணா இருக்கறப்ப அவர் பேச்சும் நடவடிக்கையும் மாறுது அதை நீ கவனிச்சியா”
“இல்லையே” என்றாள் குழப்பமாக
”சரி வா போய் பார்க்கலாம்”
“இருங்க இப்ப எதுக்காக கௌசியையும் சாரையும் இணைச்சி வைச
...
This story is now available on Chillzee KiMo.
...
என்கிட்ட எதுவும் சொல்லலையே”
“இன்னும் என் அண்ணனே கௌசி கிட்ட சொல்லலை அவர் சொன்னபின்னாடி உன்கிட்ட கௌசி சொல்வா”
”நிஜமாவா”
“ஆமாம்”