Page 29 of 35
“பரமன் நல்லவன்”
“தெரியும் ஆனா அவரை விட நீங்கதான் நல்லவரு”
“நீதான் சொல்லனும் கௌசி அவ்ளோ நல்லவனா இருக்கறதாலதான் இப்படி தனியா இருக்கேன்.”
“கவலை யாருக்குத்தான் இல்லை நீங்க சொன்ன மாதிரி என்கிட்ட தைரியம் துணிச்சல் எல்லாம் இருக்கு கூடவே கவலையும் இருக்கு”
“கவலையா உனக்கென்ன கவலை”
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் செஞ்சிக்கப் போறியா”
”இல்லையே முதல்ல அக்காவுக்கு கல்யாணம் ஆகனும் அப்புறம்தான் எனக்கு, அப்படியே நான் கல்யாணம்னு வந்தாலும் வரதட்சணை வாங்காத மாப்பிள்ளை யார் இருக்கா சொல்லுங்க,