Page 31 of 35
”அண்ணா அண்ணா”
“என்னடா”
“பேசி முடிச்சிட்டியா”
“இன்னும் இல்லை ஏன் என்ன விசயம்”
“உன்னை விட்டா நீ விடிய விடிய பேசுவ போல இருக்கே”
“இப்ப என்ன பிரச்சனை அதை சொல்லு“
“இல்லைன்னா இப்பவே ரொம்ப நேரமாயிடுச்சி, பாரு மதியம் ஆயிடுச்சி எப்படி இங்கயே இந்த படகுலயே இருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
“இருக்குன்னா”
“அப்புறம் என்ன வர்தினி தயிர் சாதம்தான் சாப்பிடுவா கௌசிக்கும் அதையோ தந்துடு அப்படியே அவள் சத்தம் போட்டு தகராறு செஞ்சாலும் அண்ணா பார்த்துக்குவாரு”