Page 30 of 35
பணக்காரன் என்னை எப்படி கல்யாணம் செஞ்சிக்குவான் அதனால நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்”
“என்ன முடிவு”
“நான் இப்ப வேலையில இருக்கேன். கஷ்டப்பட்டு சம்பாதிச்சி வர்ற பணத்தில பெரிய பங்களா வாங்கனும், பெரிய கார் அப்புறம் நிறைய தங்க நகைகள் வாங்கனும், என் அக்காவுக்கு நல்ல இடமா பார்த்து கல்யாணம் செஞ்சி அவளுக்கும் பங்களா கார் நகைன்னு சீர் செய்யனும், அப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆசைகள் நிச்சயம் நிறைவேறும்” என்றான் மனதில் பரமனை நினைத்தப்படியே அவளுக்கு அதைக் கேட்டு சந்தோஷம் பொங்கி வழிந்தது.
பரமனோ வர்தினியிடம் கீழே இறங்கி வருவதைக்கண்ட குருவோ ஓடிவந்தான்