Page 2 of 6
வீட்டிலும் நடித்தார்கள்.
ஆனால் உமேஷ் குடும்பத்தில், அவன் தொடங்கி ரஜினி மட்டுமல்லாமல், சந்திரிகா, பழனி கூட ஒன்றிரண்டு தடவை ஜனனியிடம் பேசி இருந்தார்கள்.
ஆனால் உமேஷும், ஜனனியும் விஸ்வநாதனின் வீட்டிற்கு சென்று வந்தப் பிறகு காருண்யா ஒருத் தடவைக் கூட ஜனனியை தொடர்புக் கொள்ளவே இல்லை!
மகள் தீவிர ரசிகை என்று சொல்லி தானே விஸ்வநாதன் இந்
...
This story is now available on Chillzee KiMo.
...
து. ஆனாலும் அவ்வப்போது இந்த விஷயம் நினைவில் வந்து அவளின் மனதை பிராண்டிக் கொண்டே இருந்தது! ஒவ்வொரு முறையும் இது தேவை இல்லாத விஷயம் என ஜனனியும் மனதை அடக்கிக் கொண்டே இருந்தாள்.