Page 3 of 6
இன்றும் காருண்யா பற்றி ஜனனி யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவளின் செல்ஃபோன் இசைத்தது. நேரம் ஆறு மணி என்பது தெரியவும், அழைப்பது உமேஷ் என்பது போனை கையில் எடுக்காமலே அவளுக்குத் தெரிந்தது.
அவள் அழைப்பை ஏற்ற உடன், “ஹாய் ஜானி!” என்றான் உமேஷ்.
வேண்டுமென்றே அவளின் பெயரை கொலை செய்கிறான் என்பது புரிந்து ஜனனியும், “ஹலோ உம்மிஷ்,” என்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ெயின்ட் சொல்ல தான் செய்யனும், இது உலக நியதி. நீ முதல்ல ரஜினி கிட்ட பேசுறதை நிறுத்து. அது தான் பெஸ்ட் சொல்யூஷன்.”
“உன் அக்கா கிட்ட ஜனனியோட பேசாதேன்னு சொல்லிடு, அதான்