Page 5 of 6
ஸ்டாப் செய்!”
ஒவ்வொரு நாளும் பேச்சை முடிக்கும் முன், ஜனனியை காஃபி ஷாப் போகலாமா என்று அழைப்பது உமேஷின் வாடிக்கை. ஜனனியும் ஒவ்வொரு தடவையும் வேடிக்கையாக மறுப்பாள்!
அதை தான் அவள் இப்போது குறிப்பிடுகிறாள் என்பதை புரிந்துக் கொண்ட உமேஷ், “இன்னைக்கு அந்தக் கேள்வியை கேட்கப் போறது கிடையாது, ஜானி!” என்றான்.
“என்னது கேட்கப் போறதுக் கிடை
...
This story is now available on Chillzee KiMo.
...
“எப்படி கரக்ட்டா சொன்ன? பர்த்டேவே தான்!”
“உமேஷ், உண்மையா பர்த்டேவா?”
“ஆமாம்! அதான் நான் கேட்கப் போறதுக் கிடையாது!”