Page 11 of 30
”அப்படி ஏன் நினைச்ச, ஒருவேளை நான் உனக்காக வராம இருந்திருந்தா நான் அப்பவும் உன்னைத்தான் லவ் பண்றேன்னு எப்படி உனக்கு தோணிச்சி”
”அந்நேரம் நான் அதையெல்லாம் யோசிக்கலை சந்தோஷ்”
”அதே போலதான் நானும், அந்நேரம் எதையும் யோசிக்கலை, என் வாழ்க்கையில நீயிருந்தா போதும்னு நினைச்சேன், உனக்கும் என்னை பிடிச்சிருந்தது, பிடிக்காம இருந்திருந்தா என
...
This story is now available on Chillzee KiMo.
...
ிகிட்ட இருக்கனும்னாலும் சரி இல்லை ஹாஸ்டல்ல இருக்கனும்னு ஆசைப்பட்டாலும் சரி தாராளமா நீ இங்கிருந்து கிளம்பிப் போகலாம், ஆபிஸ்ல புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கா, பார்க்க உனக்கு தங்கச்சி போலவே இருக்கா,