(Reading time: 33 - 66 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

”குன்னூர்ல உன்னைப் பார்த்த அன்னிக்கே” என்றான் அதைக்கேட்டு திடுக்கிட்டவள்

  

”நீங்க ஒண்ணும் எனக்காக வரலையே உங்க மீட்டிங்குக்காகதானே வந்தீங்க”

  

”சொல்லப்போனா உன்னை அன்னிக்குப் பார்த்ததும் காதல்ல விழுந்துட்டேன் பவி உண்மையில எனக்குள்ள காதல் வராம இருந்திருந்தா நான் எதுக்காக உன்கிட்ட வந்திருப்பேன் சொல்லு”

  

”அப்படியா”

  <

...
This story is now available on Chillzee KiMo.
...

ெரிஞ்சிக்க ஆசைப்படறேன்”

  

”அந்த நிமிஷம் நீ தப்பா நினைச்சாலும் பரவாயில்லைன்னு உன்னை நான் விரும்பறேன்னு சொல்லனும்னு கூட நினைச்சேன்”

  

”அப்பவே சொல்லியிருக்கலாம்ல”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.