(Reading time: 33 - 66 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

வரைய வரும், சே 3 மாசமா வரையறேன், ஒரு தடவையாவது அழகா வரானா பாரு, எப்ப வரைஞ்சாலும் இஞ்சி தின்ன குரங்கு போலவே இருக்கான்” என புலம்ப சந்தோஷோ குறுநகை புரிந்தபடியே

  

”இஞ்சி தின்ன குரங்கை நீ பார்த்திருக்கியா பவி” என கேட்க அவளோ

  

”ஓ பார்த்திருக்கேனே” என சட்டென பேசிவிட்டாள்

  

“எங்க”

  

”இங்க” என சொல்லி அவளின் கையில்

...
This story is now available on Chillzee KiMo.
...

ிட

  

”என்னை வைச்சி காமெடியா பண்ற வா இப்படி” என அதட்டலாக அவளை இழுத்து இருக்கையில் அமரவைத்தவன்

  

”நான் உனக்கு ஓவியம் வரைய சொல்லித்தரேன்” என சொல்ல அவளோ

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.