Page 10 of 30
”சொன்னாதான் என் காதல் உனக்குப் புரியுமா பவி தன்னால நீ என்கிட்ட வந்து பேசினியே, என் கண்ணை பார்த்து பேசினப்ப அதுல காதல் இருந்ததை கவனிக்கலையா பவி” என மென்மையாக பேச அவளோ மென்மையாக புன்னகைத்து
”ஆனாலும் நீங்க என்கிட்ட உண்மையை மறைச்சது தப்புதானே”
”ம்க்கும் அதுலயே நில்லு, அப்ப நான் அந்த உண்மையை வெளிப்படையா சொல்லியிருந்தா என்னாயிருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
னூர்ல பார்த்தேன், நீதான் என்னை வேணாம்னு சொன்னியே எதுக்காக என்னைப் பார்த்ததும் என்னை தேடி வந்து பேசின அப்ப உனக்கு என்னை பிடிச்சதாலதானே”
”எனக்காக நீங்க வந்தீங்கன்னு நினைச்சேன்”