Page 2 of 30
கைகூப்பி கெஞ்ச அவளால் அவனது சொல்லை மீற இயலவில்லை, அமைதியாக உள்ளே சென்றாள். அவளது அறைக்குத் திரும்பியவள் குளித்து ரெடியாகி வந்தாள்.
சந்தோஷும் குளித்து முடித்து தனது துணிமணிகள் இருந்த ட்ராவல் பேக்கை எடுத்துக் கொண்டான். பவித்ராவும் அவனது செயலை பார்த்தபடியே வர அவனோ
”எங்க கிளம்பிட்ட” என கேட்க அவளோ பேசாமல் ஆர்டர் காப்பியை காட்ட அவன் புரிந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ிச்சிருக்கு ஆனா என்கூட இருக்க பிடிக்கலை, அதான் நான் கம்பெனியில தங்க வந்துட்டேன்”
”இன்னுமாடா பிரச்சனை ஓயலை”
”அவள் என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்கறா”