Page 6 of 7
“அழுத்தக்காரியா? ஏன் அப்படி சொல்ற?”
“மனசில இருப்பதை யார் கிட்டேயும் சொல்ல மாட்டா. எல்லாத்தையும் அப்படியே மூடி மறைச்சு வச்சுப்பா.”
“தனியா இருப்பதாலா இருக்கும்.”
“ஹும்! பாவம் லக்ஷ்மி அவ!“ என்றாள் பிரேமா பரிவுடன்!
****************
“...நீ ... ந்த காலத்தில இப்படி ஒரு தங்கமான பையனை பார்க்க முடியுமா?” என்று மகனுக்காக பரிந்துப் பேசினாள் லக்ஷ்மி.
“கல்யாணத்திற்கு அப்புறம் ஃபீல் செய்வார்னு நினைக்குறேன் அத்தை!”
This story is now available on Chillzee KiMo.
...