Page 20 of 27
நின்றனர்
”என்ன விளையாட போகலையா” என கேட்க அவர்களோ இல்லை என தலையாட்ட
”அப்ப வேற என்ன நீங்க செய்வீங்களோ அதை போய் செய்ங்க, சத்தம் வரக்கூடாது கவனம் இருக்கட்டும், அபிக்கு சந்தேகம் வரக்கூடாது சரியா” என சொல்ல அவர்களும் தலையை பலமாக ஆட்டிவிட்டு லைப்ரரி அறைக்குச் சென்றார்கள், அவர்களை பின்தொடர்ந்து விக்ராந்த் சென்றான்.
அங்கிருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கிட்டு செய்வேன், இது என்னோட பழக்கம் நீங்க இருந்தா எனக்கு கூச்சமா இருக்கும்” என கூச்சத்தில் நெளிந்தபடியே சொன்னாள், அவளின் அந்த செயலே அவனை அவள் பக்கம் காந்தம் போல இழுத்து நிறுத்தியது