Page 15 of 27
”அப்ப நீதான் ஆடமா” என கேட்க கடைசி 7 வயது பையன் சிரித்தபடியே வந்தான்
”வருஷத்துக்கு ஒண்ணா பிறந்திருக்கீங்க போல இருக்கட்டும், சோபியா நீதான் மூத்தவ, அப்ப நீதான் இவங்களை பத்திரமா பார்த்துக்கனும், யாரையும் தொலைச்சிடாத ஊருக்குள்ள உங்களை பத்தி தப்புத்தப்பா பேசி வைக்கறாங்க” என சொல்ல அந்த சோபியாவுக்கு சட்டென முகம் கருத்துவிட்டது, உண்மையில் பேயாக இருந்த போது வெளுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
ஹாலில் யாருமில்லை அபியும் இல்லை என அறிந்துக் கொண்டவன்
”ஒருவேளை ரூம்ல இருப்பா போல” என நினைத்தவன்
”அபி அபி” என அழைக்க அபியும் வந்தாள்.