Page 11 of 28
என சொல்ல அதைக்கேட்டதும் புது உற்சாகம் பிறந்தது போல கண்களை திறந்து சுற்றி முற்றி பார்த்தாள் கௌசி
நடுக்கடலுக்குள் படகு சென்றுக் கொண்டிருந்தது, இம்முறை அலைகள் வெகுவாக குறைந்திருந்த காரணத்தால் வேகமாக படகு சென்றாலும் பெரிதாக ஆடவில்லை, அதைக்கண்ட கௌசியும் தைரியமாக தலைதூக்கி நின்று கடலையே வேடிக்கை பார்த்தாள். அவளது ம ... ூடிக்கிட்டு இருக்கா, என் கூட இருக்கறப்ப இப்படி ஒரு நாளாவாது இருந்தாளா, நான் எதையாவது சொன்னா எதிர்த்து நின்னு பேசி பேசியே என் மண்டையை காய வைச்சிடுவாள், ஆனா அண்ணாகிட்ட போய் பேசறப்ப
This story is now available on Chillzee KiMo.
...