Page 2 of 28
ஆனாலும் அண்ணனின் காதலி ஆயிற்றே என நினைத்து தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அவளிடம் பொறுமையாகவே பேசினான் பரமன்
”நீ பத்திரமா அண்ணாகூட தானே இருந்த ரொம்ப பாதுகாப்பான படகுலதான் நீ போய் வந்திருக்க, நாங்க இருக்கறப்ப நீ எப்படி ஆபத்துல மாட்டிக்குவ சொல்லு, அதோட இப்ப ஏன் கத்தற, நீ நல்லாதான் இருக்க கூச்சல் போட்டு கூட்டத்தை கூட்டி என ... விட உங்களுக்கு இந்த படகுதான் முக்கியமா போச்சா
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படியில்லை கௌசி, நீ ஏன் இப்படி பழிப்போடற, இங்கபாரு நீ பத்திரமாதான் இருக்க உனக்கு ஒண்ணும் ஆகலை புரியுதா”