Page 3 of 28
“இல்லை இது சதி, நீங்க ஏதோ என்னை பயமுறுத்தி விரட்டப் பார்க்கறீங்க, ஆனாலும் சொல்றேன் நான் சூப்பர்வைசர் உங்களால என்னை எதுவும் செய்ய முடியாது, நான் என் கடமையை செஞ்சிக்கிட்டேதான் இருப்பேன்” என உறுதியாகச் சொல்ல அவனோ மெல்ல மூச்சை இழுத்துவிட்டு விட்டு
”ஓ அப்படியா நீ சூப்பர்வைசர் கடமையை செய்ய வ ... என பரமன் கோபித்துக் கொள்ள ஸ்ரீரங்கனுக்கு அவனது கோபத்தைக் கண்டு நடுக்கமே பிறந்தது
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன இது பரமன் இப்படி கோபப்பட்டா அது கௌசிக்குதானே ஆபத்து, இந்த கௌசியும்