(Reading time: 8 - 15 minutes)
Inspector Then
Inspector Then

தப்பா... யெஸ் யெஸ் ஐ காட் இட்! ஏன் இன்ஸ்பெக்டர் ஹால்ல இருந்த சிகரெட் பாக்ஸ், லெதர் ஜாக்கட் அதெல்லாம் அப்பாவுடையதா இருக்க முடியாது! நீங்க ரொம்ப கன்வீனியன்ட்டா அதை எல்லாம் விட்டுட்டு எங்க அப்பாவை குற்றவாளின்னு முத்திரை குத்த பார்க்குறீங்க... நான் இதை அவ்வளவு ஈசியா விட மாட்டேன்..."

  

பேசிக் கொண்டே சென்ற முத்துக்குமாரை, அமைதியாக இருக்குமாறு சமிக்ஞை செய்தான் தேன்!

  

"உங்களுக்கு எப்படி முத்துக்குமார் அந்த சிகரெட் பாக்ஸ் எங்கே இருந்ததுன்னு கரெக்ட்டா தெரிஞ்சுது? நான் உங்க கிட்ட அதை பத்தி சொல்லவே இல்லையே? அபினவ் நீங்க சொன்னீங்களா?"

  

"நோ நோ சார்! நான் சொல்லலை" என்றான் அபினவ்.

  

“அபினவும் உங்களுக்கு சொல்லலை! அப்போ, உங்களுக்கு எப்படி தெரிஞ்சது முத்துக்குமார்???”

    

தொடரும்...

Go to Inspector Then story main page

4 comments

  • Awesome!! Expected but still confirm ah solla mudiyalai :Q: Interesting update ma'am 👏👏👏👏👏👏👏👏 I remember couple of articles in the past... Husband-a ellam seithuttu onnum theriyadha appavi pole scene potukittu 3:) Inga ena agumnu parka waiting ji :yes: <br />Thank You
  • superb. tavalai than vayal kedum. muthukumare ularitar pola iruku. Inspector ithukaga dan Ramani mela pin point seithar polaruku.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.