Page 3 of 6
போனான்!
தங்க நிற பட்டு புடவையில் ஆங்காங்கே சிவப்பு நிற பூக்கள் ஜரிகைகளாக பூத்திருக்க, சிவப்பு நிற பார்டருடன் கூடிய அந்த சேலையில் பொன்னென ஜொலித்தாள் அருந்ததி.
நிலவை போன்ற வட்டமான அழகிய முகம்!
வெட்கத்தில் தாழ்ந்திருந்தாலும் பட்டாம் பூச்சிகளாக சிறகடித்த இமைகள்!
நடந்துக் கொண்டிருந்த நிகழ்ச்சியினால் சிவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ோதும், உள்ளுணர்வில் உணர்ந்துக் கொண்ட ஷிவாவின் பார்வை, அவளை மேலும் வெட்கமடைய செய்தது.
இன்பமும் வெட்கமும் போட்டி போட்டு கொண்டு தோன்றி அவளை திக்கு முக்காட செய்துக் கொண்டிருந்தன!