Page 13 of 19
”ஓ அப்படியா நான் கூட என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்”
”பேய் இருக்குன்னு நினைக்கறியா”
”சே சே பேய் இருக்கற வீடு இப்படியா இருக்கும், ரொம்ப அமானுஷ்யமால இருக்கும் இந்த வீட்டைப் பாருங்க, எவ்ளோ அமைதியா இருக்குன்னு”
”உண்மைதான் அமைதியான வீடு இது அப்புறம்” என சொல்லிக் கொண்டே அவளுக்கு எதிர்புறம் அமர அவர்கள் இருவரையும் சுற்றி அந்த 9
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“என்னாச்சி அபி“
”ரொம்ப லேட்டாயிடுச்சி நான் போய் சமைக்கறேன்”
”இரு நானும் உனக்கு உதவறேன் வா” என அவளுடன் இணைந்து சமையல்கட்டுக்குள் சென்றான்.