(Reading time: 38 - 76 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

“டேய் நான் சும்மா சொன்னேன்டா, இந்த காட்டேஜை பார்த்துக்கறதுக்காக புதுசா வந்திருக்கற மேனேஜர், அவள் பேரு அபிநயா, ஊரு சென்னை போதுமா” என சொல்ல ராகுலும் கீர்த்தியும் ஒரு சேர அதிர்ந்து பின் குழம்பினார்கள்

  

”அபிநயாவா இதைபத்தி என்கிட்ட ஏன் சொல்லலை” என கீர்த்தி உரிமையாக கேட்க அதற்கு விக்ராந்தோ

  

”நீ கூடதான் இங்க வரேன்னு என்கிட்ட சொல்லலை,

...
This story is now available on Chillzee KiMo.
...

்சாளே அவள் எப்படியிருக்கா”

  

”அவளுக்கென்ன நல்லாயிருக்கா” என்றான் உதறலுடன்

  

”டேய் ஏன்டா பயப்படற அதான் நான் உன்கூட இருக்கன்ல ரிலாக்ஸ்”

  

”ம்ம்”

2 comments

  • கதை நல்லா இருக்கு சசி விக்ராந்த கீர்த்திகிட்ட உண்மையைச் சொல்லி தப்பிக்கப் போறானா இல்லை மாட்டிக்க போறானா waiting for next epi

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.