Page 19 of 34
”சே முன்னெல்லாம் கண்ணை மூடினா அழகான பொண்ணுங்க தெரிவாங்க, இப்ப என்ன சோபியா தெரியறா, அய்யோ கடவுளே என்னைக் காப்பாத்துப்பா“ என சொல்லிக் கொண்டே விக்ராந்திற்க்காக காத்திருந்தான்.
சிறிது நேரத்தில் விக்ராந்தும் வந்தான். அங்கிருந்த அலமாரியில் இருந்த துணியை எடுத்து உடுத்திக்க அதைக்கண்டவன்
”எதுக்குடா இந்த துணியை உடுத்தற, யார்து இது உன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு நான் என் லவ்வரை காட்டறேன்”
”எங்க எங்க”
”அதோ அவள்தான்” என சொல்லி டிபன் செய்துக் கொண்டிருந்த அபிநயாவை காட்டினான் விக்ராந்த் அவளைக்கண்ட ராகுலோ