Page 5 of 7
“என்ன அது கல்ப்ஸ்?”
கல்பனா அந்த அறைக்குள் வந்தது முதல் அவளையே கவனித்துக் கொண்டிருந்த சரவணன், குப்பையில் இருந்து அவள் எதையோ எடுப்பதை கவனித்துக் கேட்டான்.
அவனருகே சென்றவள்,
“நேத்து நீங்க வச்சிருந்த ஃப்ளையர் பேப்பர். மிலேனியம் பேஷன் கடைக்காரங்க புதுசா டிசைன் செக்ஷன் ஓபன் செய்றா ... p>“நான் அப்படி உன்னை போய் கேட்க சொன்னேனா? இங்கே பார், என்னால இந்த கம்பெனியை காப்பாத்த முடியாமல் போனாலும் கூட குடும்பத்தை காப்பாத்த முடியும். வேற ஒரு வேலை
This story is now available on Chillzee KiMo.
...