Page 6 of 7
தேடிக்குறது பெரிய விஷயமில்லை. நான் சொல்றது புரியுதா?”
“ம்ம்ம்... புரியுது... உங்களால் முடியாதுன்னு நானும் சொல்லலை... என்னால முடிஞ்ச உதவி செய்யலாமேன்னு நினைச்சேன்... மத்தபடியும்.... எனக்கு ஸ்கெட்சிங் ரொம்ப பிடிக்கும். காலேஜ் படிக்கும் போது எதையாவது பேப்பரில் கிறுக்கிட்டே இருப்பேன். ஆட்டோக்ராஃப்ல கூட எல்லோருக்கும் சின்னதா படம் வரைஞ்சு கொ ... >, இந்த இன்டர்வியூ அட்டன்ட் செய்வதால ஒன்னும் ஆகப் போவதில்லை. உனக்கு வரைய பிடிக்கும், சோ சும்மா அட்டன்ட் செய்து பாரு, இதுவும் ஒரு அனுபவம் தானே?”
This story is now available on Chillzee KiMo.
...