Page 7 of 7
இதை யாராவது சொல்ல மாட்டார்களா என காத்திருந்தது போல், கல்பனாவின் முகம் மலர்ந்தது.
“அப்போ அட்டன்ட் செய்து பார்க்கவா?”
ஆர்வம் பொங்க கேட்டவளை அமைதியாக பார்த்தவன்,
“யெஸ், அட்டன்ட் செய். நானே உன்னை அந்த இன்டர்வியூவுக்கு அழைச்சிட்டுப் போறேன்” என்றான் மென்மையாக.
...
This story is now available on Chillzee KiMo.
...
/b>