Page 20 of 21
அவனது பேச்சுக்கள் ஒவ்வொன்றும் அவள் காதில் விழுந்தாலும் ஊசியில் இருந்த மருந்தின் வீரியம் அவளை கண் திறக்க விடாமல் பேச விடாமல் செய்தது. அரை மயக்கத்தில் அவன் புலம்புவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் வர்தினி.
மனதுக்குள் அவன் பேசுவதை மனப்பாடம் செய்துக் கொண்டிருந்தாள். அவன் பேசியது அனைத்தும் கேட்டு அவளுக்கு உள்ளுக்குள் அவன் மீது காதல ... ோகலை ஆமா, எதுக்காக இதை வாங்கிக் கொடுத்தீங்க
This story is now available on Chillzee KiMo.
...