Page 15 of 21
சொகுசு படகு என்பதால் வேகமாக கரைக்கு திரும்பியது. பரமன் இருந்த படகில் 2 பேர் மட்டும் இருக்கவே அவர்களும் தங்களுக்கு எதுவும் ஆகக்கூடாதென பாதுகாப்பாக இருந்தார்கள். ஒருவன் ஓட்ட இன்னொருவன் கெட்டியாக வலைகளை பிடித்துக் கொண்டு இருந்தான். பரமனோ வர்தினியை ஓரிடமாக படுக்க வைத்தவன் அவளை எழுப்ப முயற்சி செய்தான். அவளது க ... ன் கண்ணை மூடியிருக்கா
This story is now available on Chillzee KiMo.
...
“மயங்கிட்டா”
“என்னது”
“கத்தாத கௌசி விலகிப்போ” என கத்த