Page 16 of 21
”முடியாது அக்காவை கொடுங்க நான் பார்த்துக்கறேன்”
“எப்படி தர்றது நீ தூக்குவியா”
“தூக்கறேன் கொடுங்க”
”முடியாது நீ விட்டுடுவ அவளை டாக்டர்கிட்ட காட்டனும்”
“நான் அக்காவை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போவேன்”
“ ... ைக்கு செல்ல கௌசி உடனே வர்தினியிடம் சென்று அமர்ந்துக் கொண்டு
This story is now available on Chillzee KiMo.
...
”அக்கா கண் திறந்து பாருக்கா நான்தான் கௌசி எழுக்கா எழு” என கத்திக் கொண்டிருந்தாள்.