Page 18 of 21
மாற்றிக் கொண்ட நேரம் டாக்டர் வரவும் அவரை அழைத்துக் கொண்டு வர்தினியின் அறைக்கு சென்றான். அங்கு வர்தினியை பரிசோதித்த டாக்டரும் ஒரு ஊசி போட்டு சில மருந்துகளும் தந்துவிட்டு
”காய்ச்சல்தான் பெரிசா ஒண்ணுமில்லை காலையில காய்ச்சல் குறைஞ்சிடும் கவலையே வேணாம்” என சொல்ல அதைக்கேட்ட கௌசியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
பரமனோ
”அண்ணா கௌசியை வேற ரூம்ல தங்க வை இங்கயே இவள் இருந்தா வர்தினியை எழுப்பிவிட்டுடுவா அவளை உன்னாலதான் சமாளிக்க முடியும் அவளை முதல்ல வேற ரூமுக்கு அனுப்பு”