தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 24 - நவ்யா
பேச்சின் நடுவே கைக்கடிகாரத்தில் நேரம் பார்த்த ஜனனி, உமேஷ் சுதாரிக்கும் முன்பே காஃபி ஷாப்பின் வாயில் பக்கம் பார்வையை திருப்பினாள்.
அங்கே உமேஷை பார்த்தவளின் முகம் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியது. அதன் துணையாக அவனைப் பார்த்து புன்முறுவலும் செய்தாள்.
உமேஷ் பதிலுக்கு புன்னகை புரியாமல் கோபமாக அவளைப் பார்த்து முறைத்தான்.
ஒரே ஒரு வினாடி கேள்வியும், திகைப்பும் கலந்து பார்த்த ஜனனி, அதற்குள் அவளின் எதிரே இருந்த இளைஞன் பேசவும், அவன் பக்கம் தன் கவனத்தை திருப்பினாள்.
எதிரே இருந்தவனிடம் பேசினாலும், ஜனனியின் கண்கள் கையில் இருந்த பிட்சாவிடம் போனது.
அடுத்த கண
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் இப்போதும் வாயிலின் நடுவே அதே கோப போஸ் கொடுத்து நின்றுக் கொண்டிருந்தான்.
ஜனனியின் முகத்தில் இப்போது திகைப்பு, கேள்வி எல்லாம் காணாமல் போய் சிரிப்பு தோன்றியது.
சில வினாடிகள் உமேஷின் மேலே பதிந்த அவளின் விழிகள், பின், அவளருகே இருந்தவனிடம் மீண்டும் போனது!
உமேஷ் இப்போதும் கோபத்தில், வருத்தத்தில் குமைந்துக்