Page 6 of 7
என்-ஜி-ஒ ல வேலை செய்றா. நிறையப் பேருக்கு ஹெல்ப் செய்றா. அப்படி அவ அடிக்கடி போற ஒரு இடம் ஒரு முதியோர் இல்லம். அங்கே இருக்க பெரியவங்க மேல அவளுக்கு அதிக அன்பு இருக்கு. அந்த முதியோர் இல்லம் இப்போ ப்ராப்ளம்ல இருக்கு. அங்கே சிம்பிளா கல்யாணம் நடத்தினா நிறைய பேருக்கு அந்த இடம் தெரிய வரும், டொனேஷன் கொடுக்க வாய்ப்பு இருக்கு, அதே நேரம் அவங்க முதல்ல ஏற்பாடு செய்திருந்த ஆடம்பரமான கல்யாண செலவுகளும் மிச்சம்
...
This story is now available on Chillzee KiMo.
...
“பர்த்டேவும் அதுவுமா இப்போ எதுக்கு டல் அடிக்குற??? நீ கோபப் பட்டப்போ எனக்கும் கூட பதிலுக்கு கோபம் வந்துச்சு. ஆனால் எனக்கு ஏதோ எமர்ஜன்சின்னு நினைச்சு பதறினேன்னு சொன்னப் பாரு, அதான்