Page 4 of 7
அவள் இப்படி அவனை மிரட்டுவது சரி இல்லை!
“சரி இல்லை தான்!” என்றாள் ஜனனி.
உமேஷ் மனசுக்குள் நினைத்துக் கொண்டிருப்பதற்கு ஏற்ப அவள் பேசவும், உமேஷ் அதிர்ந்து, அந்த அதிர்ச்சி முகத்தில் தெரிய அவளைப் பார்த்தான்.
“எதுக்கு இப்போ இப்படி இருக்க, உமேஷ்? நான் ஒரு எமர்ஜன்சின்னு தானே சொன்னேன்??”
“எது, எவனோ ஒருத்தன் கூட உட்
...
This story is now available on Chillzee KiMo.
...
்னப் போது அவளின் குரல் அமைதியாக இருந்தது.
ஆனால் அது செயற்கையாக அவள் உருவாக்கி கொண்ட அமைதி என்பதை அவனால் உணர முடிந்தது. உமேஷ் ஒன்றும் சொல்லாமல் இருந்தான்!