Page 10 of 38
”அது அவங்க வீட்டு பிரச்சனை நாம தலையிட வேணாம்” என கண்டிப்பாகச் சொல்ல
”இப்படி சொன்னா எப்படிடா அங்க பாரு என் அண்ணாவால சமாளிக்க முடியலை” என செல்வராசன் சொல்ல
”அனுபவிக்கட்டும் ஜெய் அண்ணனை கண்டிக்காம தப்பு பண்ண விட்டதுக்கு பலன் இதுதான் ஆரம்பத்திலேயே அவர் தன் ம ... ாகி கலாட்டாவில் சென்று முடிந்தது. பெண் வீட்டுக்காரர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் இளாவின் பெரியப்பா சுந்தர பெருமாளும் ஈஸ்வரனும்
This story is now available on Chillzee KiMo.
...