Page 7 of 38
“அப்ப நீ அவளை லவ் பண்ணலையா”
“யாரு அவளையா, நானா? அடப்பாவி உனக்குன்னு பேசி வைச்ச பொண்ணை நான் எப்படி லவ் பண்றது”
“ஆனா அவள் உன்னை லவ் பண்றாளே”
“அவள் பண்ணா அதுக்கு நான் என்ன செய்ய முடியும், இதப்பாருடா என்னிக்குமே நான் அவளை லவ் பண்ணதில்லை அவள் எனக்கும் முறைப்பொண்ணுதான் அவளா என்க ... ்லைன்னு சொல்லாத, அதோட எனக்கு எந்த பொறாமையும் கிடையாது
This story is now available on Chillzee KiMo.
...
“பொண்ணே வரலை என்னை ஏன்டா இழுக்கற”