Page 4 of 38
“சரி வரேன் நீ போ, உன் கூட வர எனக்கு பிடிக்கலை” என அவள் சொல்ல நொந்துக்கொண்டே வெளியே சென்றான் இளா
”இவளைப் போய் எனக்கு பேசி வைச்சாங்க சே, என் வாழ்க்கை இவள் கையில மாட்டி என்னாகப் போகுதோ தெரியலையே” என மனதிற்குள் புலம்பியபடியே நிச்சயம் நடக்கும் சபைக்கு சென்றான்.
அங்கு இரு தரப்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் இல்லாமல் போகவே
”அம்மா அண்ணா எங்க ஆளையே காணலை”
“இவ்ளோ நேரம் இங்கதான் இருந்தான் பொண்ணு இன்னும் வரலையாம் அதான் ஃபோன் பேச