Page 3 of 38
“வேற வழி, உனக்கு என்னை பிடிக்கலைங்கறப்ப எப்படி உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியும்”
“அப்ப உங்களுக்கு என்னை பிடிக்குமா என்ன” என இளக்காரமாக கேட்க அதற்கு அவனோ
“ஆமாம் முறைப்பொண்ணா உன்னை பிடிக்கும் அவ்ளோதான், அதுக்காக லவ்வெல்லாம் கிடையாது பெரியவங்க பேச்சை மதிக்கறேன் அவ்ளோதா ... an>உன் அண்ணனுக்குதான் நிச்சயம் நடக்கப் போகுது ஆனா நீ இப்படி பொறுப்பில்லாம இருக்கலாமா
This story is now available on Chillzee KiMo.
...
“பெரியவங்க இருக்காங்க அவங்க பார்த்துப்பாங்க நீ இப்ப வர்றியா இல்லையா”