(Reading time: 5 - 10 minutes)
A... Aa... E... Ee...
A... Aa... E... Ee...

தொடர்கதை - அ... ஆ... இ... ஈ... - 07 - பிந்து வினோத்

  

ஆ – ஆராதனா...

  

ம்மாடியோ பணத்தை கட்டி தப்பிச்சுட்டோம் ஜில்லு....”

  

சந்தோஷம் பொங்க சொன்ன அபிஷேக்கை பார்த்த ஆராதனாவின் முகத்தில் சுரத்தே இல்லை...

  

என்னடா ஜில்லு, அதான் ப்ராப்ளம் சால்வ் ஆச்சே இன்னும் ஏன் டல்லா இருக்க?”

  

அந்த பணத்தை தொலைச்சவங்களை நினைச்சா பாவமா இருக்கு அபி.”

  

ஹேய் போலீஸ்ல ரிட்டர்ன் செய்யலாம்னு சொன்னா நீ தானே வேண்டாம்னு சொன்ன??”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ோ மனமார கெட்டது நினைச்சதில்லை..... இப்போ வேற வழி இல்லாமல் பஸ்ஸில் கிடைச்ச பணத்தை அந்த ரவுடிங்களுக்கு கொடுக்க வேண்டியதாச்சு... எங்களை மன்னிச்சுக்கோம்மா... அந்த பணத்தை தொலைச்சவங்களுக்கும்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.