Page 6 of 21
“அதுவா அவனோட அப்பா அவசரமா கூப்பிட்டிருந்தாரு அவரை பார்க்க போயிருக்கான்”
”ஏன் என்கிட்ட சொல்லாம போனாரு”
”சொன்னா நீ வருத்தப்படுவன்னுதான், எங்கயோ இல்லை சேலத்துக்குதான் போயிருக்கான், இன்னிக்கு போனா நாளைக்கு வந்து சேர்ந்துடப் போறேன் நீ கவலைப்படாத”
”அவருக்கும் சேர்த்து சமைச்சேன் அண்ணா”
”ஒண்ணும் பிரச்சனையி
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்களுக்கு அப்புறமா லன்ச் தரலாம் நீ வா” என அழைக்க அவளும் ஆர்வத்துடன் அவனுடன் கிளம்பிச் சென்றாள்.
டைனிங் டேபிளில் அபி இருக்க ராகுலும் சோபியாவும் வந்து அமர்ந்தார்கள்.