Page 18 of 21
அனைவரும் லைப்ரரிக்கு சென்றார்கள், அங்கு ஓரிடத்தில் ஒரு அலமாரியில் இருந்த புத்தகத்தை கைகாட்ட ராகுலும் அதை எடுத்துப் பார்த்தான், ஏதோ போட்டோ ஆல்பம் போல இருந்தது, அதை எடுத்து அங்கேயே அமர்ந்து பிரிக்கலானான்
முதலில் பேமிலி போட்டோ வந்தது, அதில் ஜோசப் குடும்பம் இறப்பதற்கு முன் கடைசியாக எடுத்துக் கொண்ட படம் அது, அதில் அனைவருமே பார்க்க அழகாக இருந்தார்க
...
This story is now available on Chillzee KiMo.
...
வைகளும் சரியென தலையாட்டின
அடுத்து அந்த ஆல்பத்தைப் புரட்டினான், அடுத்த போட்டோ அந்த காட்டேஜ் வீட்டை எடுத்திருந்தார்கள், கிறிஸ்துமஸ் விழாவிற்காக காட்டேஜையே அழகாக அலங்காரம் செய்த