Page 2 of 10
பினி பாபு இருவரையும் அமர வைத்து, மின்விசிறியும் போட்டுக் கொடுத்தான் தமிழினியன்.
“இரண்டுப் பேரும் சாப்பிட்டீங்களா? ஏதாவது சாப்பிடுறீங்களா? ஹோட்டல் கூட இந்த நேரத்துல இருக்காதே? எக் ரைஸ் செஞ்சு தரட்டுமா??”
“எதுவும் வேண்டாம் அண்ணா. நாங்க நல்லா டின்னர் சாப்பிட்டோம். இப்போ பசி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>பாபு அதை கவனித்தான் ஆனால் எதுவும் சொல்லவில்லை. கர்மமே கண்ணாக தமிழியனை பார்த்தான்.
“அப்படி என்ன பெரிய விஷயம் பேசப் போற? பணம் எதவாது ஹெல்ப் வேணுமா?”