Page 3 of 10
“அது இல்லை அண்ணா. இது வேற. பினி பத்தி.”
“பினியா?”
தமிழினியனின் முகபாவம் தீவிரமானது. தங்கையை ஒரு வினாடிப் பார்த்து விட்டு மீண்டும் பாபுவைப் பார்த்தான்.
“என்னன்னு உடைச்சு சொல்லிடு பாபு,” என்றப் போது தமிழினியனின் பேச்சிலும் தீவிரம் இருந்தது.
“நான் சொல்லப் போறதைக் கேட்டு உங்களுக
...
This story is now available on Chillzee KiMo.
...
்தது.
“பாபு? பினி கிட்ட நேரடியா சொல்ல முடியாம இங்கே என் முன்னாடி சொல்றீயா என்ன?” என தமிழினியம் கேட்டப் போது பாபு மட்டும் இல்லை பினியும் கூட திகைத்து தான் போனாள்!