Page 4 of 10
“என்ன அண்ணா, இப்படி கேள்வி கேட்குற? அவன் உன் தங்கச்சியை லவ் செய்றேன்னு சொல்றான். சட்டையை பிடிச்சு நாலு அரை விடுவீயா? அதை விட்டுட்டு குவேஸ்டியன் ஆன்சர் செஷன் வச்சுட்டு இருக்க???”
பினியின் கால் வாரலை பாபு சட்டை செய்யவில்லை! கடிவாளம் இட்ட குதிரையாக தமிழினியனிடமே கவனத்தை வைத்திருந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
்? பாபுவின் மனம் இல்லாத பொல்லாத கற்பனைகளில் ஆழ்ந்தது!
பினி சொன்னதுப் போலவே பாபுவின் சட்டையை பிடித்த தமிழினியன், அதை இழுத்து பாபுவை எழுந்து நிற்க வைத்தான்.