Page 6 of 6
நான் கயல் கிட்டேயும் சீக்கிரமா உண்மையை சொல்ல முயற்சி செய்றேன்.”
“அதை செய்ங்க ராக்கி.”
“நீங்க எனக்காக கயல் கிட்ட பொய் சொல்லனும்னு கிடையாது. உண்மையை சொல்லனும்னு நினைசீங்கன்னா சொல்லிடுங்க.”
“நீங்களே அதை சொன்னா தான் சரியா இருக்கும் ராக்கி. அப்புறம் இன்னுமொரு விஷயம். எனக்கு உங்க மேல உயர்ந்த அபிப்ராயம் இருக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
n: center;">தொடரும்