Page 5 of 44
மிடுக்காகவும் வர்தினி அடக்கமாகவும் இருக்கவே ஸ்ரீரங்கனுக்கு வர்தினி மீது தனி அபிப்ராயம் வந்தது
”ஓ ரெடியா சரி வாங்க கிளம்பலாம்” என சொல்ல அதற்கு கௌசியோ
”அக்காவுக்கு மருந்து தரனும் டிபன் சாப்பிடனும்” என சொல்ல
”தாராளமா வெளிய ஓட்டல்ல டிபன் சாப்பிடலாம்” ... ேலை செய்யனும் அவ்ளோதான், மாசமானா நல்ல சம்பளம் வரும் உனக்கு ஓகேவா
This story is now available on Chillzee KiMo.
...