Page 6 of 44
”ஓ சூப்பர் எப்ப சார் வேலைக்குப் போகனும்”
”உன் விருப்பம் எப்ப வேணும்னாலும் போகலாம்”
”சார் நீங்களும் என்கூட வாங்களேன்“
”நானா எதுக்கு நான் பேசிட்டேன் கௌசி”
”இல்லை ப்ளீஸ் வாங்க, அக்கா நல்லாயிருந்தா நானே அவளை கூட்டிட்டுப் போயிருப்பேன ... ்
This story is now available on Chillzee KiMo.
...
”அக்கா நாளைக்குப் போ, இன்னிக்கு அப்படி ஒண்ணும் வேலையிருக்காது இன்னிக்கு நான் முதல் நாள் வேலைக்குப் போறேன், ஸ்ரீரங்கன் சார் என்கூட வர்றாரு, அதனால, அவர்